Budget SMS


பட்ஜெட் SMS என்பது கட்டணக் கழிவுடன் கூடிய, விளம்பரங்கள் இணைக்கப்பட்ட SMS ஆகும். இதற்கான கட்டணம் 10 சதம் மாத்திரமே என்பதுடன், SMS இன் முடிவில் 60 எழுத்துருக்கொண்ட விளம்பரம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். 100 எழுத்துருக்கள் கொண்ட மெசேஜ் ஒன்றை டைப் செய்து நீங்கள் அனுப்புபவரின் இலக்கத்திற்கு முன்பாக 10 என்ற இலக்கத்தையும் சேர்த்து அனுப்புங்கள்

செயல்படுத்துதல்

செயற்படுத்த தேவையில்லை

How to use budget SMS?

இந்த சேவையை செயற்படுத்த பெறுநரின் மொபைல் இலக்கத்திற்கு முன்னால் '10' இனை உள்ளிட்டு அனுப்புங்கள்.உதாரணமாக, 100777123456.

உங்கள் SMS 100 எழுத்துருக்களுக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் என்பதையும், மிகுதி 60 எழுத்துருக்கள் விளம்பரத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் கவனத்திற்கொள்ளுங்கள். இந்த வசதி D2D SMSகளுக்கு மட்டுமே.

கட்டண முறைமை

சேவைக்கட்டணம் SMS ஒன்றுக்கு 10 சதங்கள்

குறிப்புகள்

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்